Skip to content
உன்னுள் நானே வெளியே தேடாதே

உன்னுள் நானே வெளியே தேடாதே

6
43
EBOOK
Completed#love#romance
Anitha G
Anitha G

About

ஜென்ம ஜென்மமாய்‌ தொடரும் பந்தம்

உன்னுள் நானே, வெளியே தேடாதே..

"அம்மா" என கத்தியபடி எழுந்து உட்கார்ந்தாள் சங்கவி.

அம்மா என்ற வார்த்தை இன்னும் அவள் வாயிலிருந்து வந்து கொண்டு தான் இருந்தது.

சுற்றிலும் ஒரே இருட்டு. அந்த இருட்டைப் போக்க போடப்பட்டிருந்த ஒரே ஜீரோ வாட்ஸ் பல்பும் அணைந்து போயிருந்தது.

சங்கவி உடம்பு முழுக்க வேர்த்து போயிருந்தது. இது போன்ற நிகழ்வு இப்போது மட்டும் நடக்கவில்லை.

கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலாக இந்த அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.

அறை‌ முழுவதும் இருட்டு. அவளை பயம் மெல்ல‌ மெல்ல ஆட்கொள்ள ஆரம்ப

...
Loading...

Enjoyed this?

Sign in to clap