Skip to content
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா.(பாகம்-2)

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா.(பாகம்-2)

1
10
EBOOK
Completed#love#family#Romance
Kavisowmi
Kavisowmi

About

இதமான காதல் கதை.

1

"மது போன் ரொம்ப நேரமாக அடிக்குது பார் யாருன்னு கொஞ்சம் எடுத்து கேளேன்.."

"அம்மா நேரம் பாருங்க இந்த நேரத்துக்கு உங்க பொண்ணு தான் உங்கள கூப்பிடுவா.. எடுத்துப் பேசுங்க எனக்கு முக்கியமான வேலை இருக்கு.".

"என்ன முக்கியமான வேலை.. ஆமாம் இவ்வளவு காலையில தலைவாரிப் நீ எங்கே புறப்பட்டு கிட்டு இருக்கிற எங்க போற.."

"அம்மா எங்கேயும் போகலை மா.. இன்னைக்கு ஆன்லைன்ல ஒரு இண்டர்வியூ இருக்குது. அத அட்டென்ட் பண்ணனும் அதுக்கு தான் ரெடி ஆகிக்கிட்டு இருக்கிறேன் 10 மணிக்கு கரெக்ட்டா இன்டர்வியூ.. இன்னும் பத்து நிம

...
Loading...

Enjoyed this?

Sign in to clap