
Included in Membership
காதலை களவாடு.
0
1
EBOOK•
காதலை களவாடு.
1
காலை 9:00 மணியை நெருங்கிக் கொண்டிருக்க பரபரப்பாக புறப்பட்டுக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.
“அண்ணா அம்மா கூப்பிடறாங்க” என்று சொன்னபடியே வந்து நின்ற அபூர்வாவை திரும்பி பார்த்தான் .
அபூர்வா..இவனின் செல்ல தங்கை. அபூர்வாவிடம் அண்ணனை எவ்வளவு பிடிக்கும் என்று கேட்டாள் மலையளவுக்கு கையை காட்டுபவள்.அண்ணன் என்றால் அத்தனை உயிர்.
அவனை மட்டுமே பிடிக்கும்.
“ என்னடா என்ன விஷயம் “என்று கேட்டபடியே புறப்பட..
“அம்மா ரூம்ல உட்கார்ந்து இருக்காங்க .உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க. நேத்து சொன்னாங்க..நீ நேற்று வர லேட
...Loading...
Enjoyed this?
Sign in to clap