
என் மனதை கொள்ளையடித்தவளே.
0
3
EBOOK•
Completed#love
About
Love story
என் மனதை கொள்ளையடித்தவளே
"அம்மா" போதும் என பல்லைக் கடித்துக்கொண்டு அமுதா சொல்ல..
ஒழுங்கா கொடுக்கிறதை சாப்பிடு என ரேவதி அவளுக்கு ஊட்டிவிட்டு கொண்டிருந்தாள்.
அம்மா எவ்வளவு சாப்பாடு சாப்பிட்டிருக்கேன் தெரியுமா என்னால நடக்க கூட முடியாது. ஏம்மா இப்படி பண்ற ஆபீசுக்கு டைம் ஆச்சு. நான் இப்ப போனா தான் சரியா இருக்கும்.
நான் போட்ட சாப்பாட்டில் பாதியை கூட நீ சாப்பிடல. முழுசா சாப்பிட்டா தானே உடம்புக்கு தெம்பு இருக்கும். இப்ப நீ சாப்பிட்ட சாப்பாடு ஆபீஸ்க்கு போய் சேர்வதற்குள் ஜீரணமாகிவிடும். ஒரு மணிநேரம் பஸ்ல போக
...Loading...
Enjoyed this?
Sign in to clap