Skip to content
இனி நானும் நானில்லை

இனி நானும் நானில்லை

0
6
EBOOK
Completed#love
Anitha G
Anitha G

About

Love story

இனி நானும் நானில்லை

அம்மா….

என்ற சிறு சத்தத்தின் முடிவில் குவா குவா என்ற குழந்தையின் சத்தம் கேட்டது. தேவி அரை மயக்கத்தில் தன் குழந்தையைப் பார்த்தாள்.

அழகான பெண் குழந்தை அருகில் இருந்தது.

டாக்டரை பார்க்க சிரித்தபடியே தேவி நீ நெனச்ச மாதிரியே உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு

இப்ப சந்தோஷம் தானே எனக் கேட்க அந்த வழியின் வேதனைக்கு நடுவிலும் கண்ணீரோடு அழுதபடி தேவி தலையை ஆட்டினாள்.

குழந்தையை நர்ஸ் வெளியே எடுத்து வர தேவியின் ஆச்சி ஆவலோடு காத்துக் கொண்டிருந்தாள்.

என்ன குழந்தை பிறந்திருக்கு

பெண் குழந்தை பிறந்தி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap