
என்னுயிரே யாவும் நீதானே
1
17
EBOOK•
Completed#love#romance
About
Love story
என்னுயிரே யாவும் நீதானே
"அம்மா" இந்த ரெண்டு நாளா உன் தொல்லை என்னால தாங்க முடியல.
என்ன ஏம்மா இப்படி டார்ச்சர் பண்ற. உன் அண்ணன் தானே வீட்டுக்கு வரார்.
நம்ம நாட்டோட பிரசிடெண்ட் ஒன்னும் இல்லையே.
எனக்கு எங்க அண்ணன்தான் பெருசு. இருபது வருஷமா அவன் கூட எனக்கு எந்த தொடர்பும் இல்லை.
ஆனா இப்போ அவன் என்ன தேடி வரான். எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா என பூங்கொடி சொல்ல அக்ஷய் அவளையே குறுகுறுவென பார்த்தான்..
ஏன்டா இப்படி பாக்குற.
ஆமா இவங்க ரெண்டு பேரும் பெரிய பாசமலர் அண்ணன் தங்கச்சி. 20 வருஷம் பேசாம இருந்த
...Loading...
Enjoyed this?
Sign in to clap