Skip to content
நானே நீயாய் ஆனேன்

நானே நீயாய் ஆனேன்

0
30
EBOOK
Completed#love
Anitha G
Anitha G

About

Love story

நானே நீயாய் ஆனேன்..

“அம்மா” 500 ரூபாய்க்கு சில்லறை வேணும் இருக்குமா என்று மதி கேட்க எதிரில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் அவளை மேலிருந்து கீழாக பார்த்தாள்.

ஏன்மா காலையில இப்பதான் வியாபாரத்தையே ஆரம்பிச்சு இருக்கேன் அதுக்குள்ள சில்லறையை கேட்டா எப்படி?

சரி அப்போ ஒரு நூறு ரூபாய்க்கு கொடுத்துட்டு சில்லரை தரீங்களா.

அந்த முதியவள் இவளை மேலும் கீழும் பார்க்க..

ஆமா எங்க வந்து இருக்க?

நான் திருப்பூர்ல இருந்து, இங்க வேலைக்காக வந்து இருக்கேன். மேல இருக்குற எஸ்டேட்க்கு போகணும். இதுவரைக்கும் தான் ஆட்டோ வரும்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap