
மனச தாடி என் மணிக்குயிலே(பாண்டிக் குடும்பம்-1)
416
7.2k
EBOOK•
Completed#deepasenbagam, #pandikudumbam, #village story #jointfamily #tamil novel series
About
பாண்டிக் குடும்பம், மண்ணின் மைந்தர்களாகிய மதுரை மக்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு உசிலம்பட்டி வட்டார பேச்சு வழக்கு மொழியோடு புனையப்பட்ட கதை . ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில், தாத்தா, அப்பத்தா அவர்களது ஆறு பிள்ளைகள், அவர்களது வாரிசுகள் என் விரிந்த குடும்பத்தின் முழு நீள குடும்ப சித்திரம் , பாகங்களாகத் தொடர்கிறது.
“மனச தாடி என் மணிக்குயிலே “ மறுமணம் பற்றிய கதைக் கருவுடன் களம் இறங்கிய எனக்குக் கிடைத்த , அட்சய பாத்திரம் இந்த பாண்டிக் குடும்பம்.
மனச தாடி என் மணிக்குயிலே !
பாண்டிக் குடும்பம்.
தலைப்பிலேயே, புரிந்திருக்கும். வைகை நதி பாயும், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சிதறல்கள் ஊடே, கரிசல் காட்டுப் பூமியாம் , மதுரைக்கு மேற்கே அமைந்திருக்கும், உசிலம்பட்டியை மையமாக வைத்து வாழும், மண்ணின் மைந்தர்களாகிய ஒரு கூட்டு குடும்பத்தைப் பற்றிய புனைவு
ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில், தாத்தா, அப்பத்தா அவர்களது ஆறு பிள்ளைகள், அவர்களது வாரிசுகள் என் விரிந்த குடும்பத்தின் முழு நீள குடும்ப சித்திரம் , பாகங்களாகத் தொடர்கிறது.
பாண்டிக் குடும்பத்தின் வாழ
Loading...
Enjoyed this?
Sign in to clap