Skip to content
கார்மேகச் சாரலில் அரும்பமிழ்து

கார்மேகச் சாரலில் அரும்பமிழ்து

46
1.2k
EBOOK
Completed#Ajudhya Kanthan , Love, Family, Romance

About

கருணாமூர்த்தி ஜகதா தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். ஜெகதா பணக்காரர் ஒருவரின் ஒற்றை வாரிசு.. தன்னிடம் வேலை பார்த்த கருணாமூர்த்தி மிகவும் நல்லவனாக இருக்கவும் அவனையே தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்து தனது சொத்துகளையும் கொடுத்து விட்டார். ஜகதாவிற்கு தனக்கு இணை கருணாமூர்த்தி இல்லையோ என்ற எண்ணம் ஆழ்மனதில் இருக்க, அவரைப் போலவே குணம் கொண்ட தனது மூன்றாவது மகனை தன்னையறியாமல் ஒதுக்கினாள். நண்பரின் மகளை திருமணம் செய்து வைக்கிறார் கருணாமூர்த்தி.
கார்மேகச் சாரலில் அரும்பமிழ்து அஜூத்யா காந்தன் அத்தியாயம் - 1 முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒரு கை முகன் தம்பியே உன்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே கைத்தொழுவேன் நான்.. உள்ளங்கை இரண்டையும் பிரித்து அதில் கண்விழித்ததும், வாய்விட்டு முருகன் துதியை கூறிக் கொண்டே எழுந்து அமர்ந்தார், கருணா மூர்த்தி. அறையில் மெல்லிய ரீங்காரத்தில் ஏசி இதமாகக் குளிரூட்ட, ரஜாய்யை இழுத்துப் போர்த்திக்கொண்டு சற்று தள்ளி உறங்கும் தர்மபத்தினியை பார்த்துவிட்டு, சத்தம் செய்யாமல் எழுந்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap