Skip to content
மோட்சம் அடைகிறேன் உன் காதலிலே

மோட்சம் அடைகிறேன் உன் காதலிலே

185
3.8k
SERIES•
Completed#Romance
Zeeraf
Zeeraf

About

ஒருகாலத்தில் உற்சாகமாக இருந்த நாயகனின் வாழ்க்கை, ஒரு கொடூர விபத்தினால் திடீரென இருளில் மூழ்கியது, அவனுக்கு எல்லாமுமாக இருப்பேன் என்று சொன்ன அவன் காதலி, அவன் மாற்றத்தைக் காண சகிக்காமல் அவனை மனதளவில் கொன்றுவிட்டு அவனை விட்டு விலகி சென்றுவிடுகிறாள்... அவளது அந்த ஒரு வாக்கியம் அவன் மனதை சிதறடித்தது. நம்பிக்கை, கனவு, வாழ்வின் அர்த்தம் அனைத்தும் ஒரே நேரத்தில் உடைந்துவிட்டன, வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்த அந்த நேரத்தில்தான், அவன் வாழ்வில் ஒளியாய் நுழைகிறாள் நாயகி... அவள் வருகை, அவன் இருளில்
சூரியனை கவ்விபிடித்திருந்த கருமேகங்கள் அந்த பகல் நேரத்தினை இருளில் மூழ்கடித்திருக்க, மழைத் துளிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு சாலையின் மேல் சிதறி விழுந்து கொண்டிருந்தன, அந்த சாலையில் வாகனங்கள் அலைமோதும் கடல்போல கூட்டமாய் நின்று நகர முடியாமல் தவிக்க, பல ஹாரன்களின் சத்தம் காதுகளை பிளக்கும் வகையில் இருந்தது,.. அந்தக் கூட்ட நெரிசலுக்குள், கறுப்பு நிற ஆடி காரினுள்ளே அமர்ந்திருந்தவனின் முகத்திலோ கோபமும் கடுகடுப்பும் தெளிவாகவே புலப்பட்டன, கைகளை ஸ்டீயரிங் மீது அழுத்தமாக பற்றி, ஹாரனை விடாது அழுத்தியபடி...
Loading...

Enjoyed this?

Sign in to clap