
மனதிலே புது நேசம் மலருதே
85
1.9k
SERIES•
Completed
About
Remarriage Story
நேசம் 1 விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே என்ற பக்திப் பாடல் பிள்ளையார்க் கோவிலில் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது கோவில் வாசலில் தன்னுடைய ஸ்கூட்டியை நிறுத்திய பிருந்தா புன்னகை முகமாக, துள்ளான நடையுடன் கோவிலுக்குள் நுழைந்தாள். பிருந்தா… நல்ல அழகான பெண். சராசரியான உயரம். கலையான முகம், கவிப்பாடும் கண்கள், வில்லாய் வளைந்த புருவம், இடை வரையிலான அடர்ந்த முடி… தன் குறும்புத்தனத்தால் தன்னை சுற்றி உள்ளவர்களை கட்டி இழுக்கும் அறுந்த வாலு. அதே சமயம் கோபம் வந்துவிட்டால் யார், எவர் என்று...
Loading...
Enjoyed this?
Sign in to clap