
இதயம் இணையும் நேரம்
0
25
EBOOK•
Completed#love
About
Love story
இதயம் இணையும் நேரம்.
அம்மா என்ற சத்தம் கேட்க சமையலறையில் இருந்த உமா எட்டிப்பார்த்தாள்.
அர்பிதா தலையைப் பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தாள்
என்ன ஆச்சுடி தலை பிடிச்சிட்டு வர்ற.
அம்மா தெரியாம பக்கத்துல இருந்த தூண்ல முட்டிகிட்டேன்.
நினைப்பு அங்கே இங்கேன்னு இருந்தா அப்படித்தான் இருக்கும்
எக்ஸாம்க்கு நான் ஒன்னுமே படிக்கல எப்படி எழுத போறேன்னு யோசிச்சுகிட்டே வந்தனா முன்னாடி இருந்த தூண் மேல தெரியாம முட்டிக்கிட்டேன்.
எப்படியும் பாசாக போறதில்ல
ஏன்மா இப்படி எல்லாம் பேசுற
பின்ன ஏற்கனவே ஆறு அரியர் வச்சிருக
...Loading...
Enjoyed this?
Sign in to clap