
எனக்காக பிறந்தவளே என் அன்பே
1
39
EBOOK•
Completed#love
About
Love and love only
எனக்காக பிறந்தவளே என் அன்பே
ம்மா என்ற சத்தத்துடன் தனது பத்து மாத குழந்தை வெண்பா அழ அனு தனது சுய நினைவுக்கு வந்தாள். ரயில் அப்போது தான் கோயம்புத்தூரை அடைந்திருந்தது.
இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. பல போராட்டங்கள் பல இன்னல்களுக்கு பிறகு இங்கே வந்துள்ளாள்.
தான் இறங்க வேண்டிய இடம் வர குழந்தையையும் பெட்டிகளையும் எடுத்தவாறு வாசல் நோக்கி வந்தாள்.
வெண்பா ஓயாமல் அழுது கொண்டிருக்க தனது பேக்கில் இருந்த பாலையும், பிஸ்கட்டையும் கொடுத்து சமாதானப்படுத்தினாள்.
இறங்கியவள் எங்கே செல்வது, யார் வருவார்கள் என சுற்
...Loading...
Enjoyed this?
Sign in to clap