
சுழலும் மர்மம்
4
6
SERIES•
சுழலும் மர்மம்
1
வருடம் 1898
தஞ்சாவூரை ஒட்டி இருந்தது அந்தக் கிராமம். மலர்களும் செடிகளும் மண்வாசனையுடன் மயக்கியது.
இயற்கை எழிலைக் காண பூமி அன்னை மரகத நிற சேலையை உடுத்தியது போல ரம்மியமாகக் காட்சியளித்தது.
அவ்விடம் பல விசித்திரமான நிகழ்வுகளை தன்னுள் அடக்கி அதிசயங்களை நிகழ்த்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.
“சென்னி .. சென்பகா” எனச் சற்றே குரலை உயர்த்தி அழைத்தார் தாத்தா சிவநேசன். அவர் சிவன் கோயிலில் பூசாரியாக உள்ளார்.
“வந்துட்டேன் தாத்தா” என்றபடி ஓடி வந்தனர் அவரது பேத்திகள்.
பத்து வயதே நிரம்பிய சென்னி மற்றும்
...Loading...
Enjoyed this?
Sign in to clap