Skip to content
அமுதவிஷம டா நீ எனக்கு...

அமுதவிஷம டா நீ எனக்கு...

125
744
SERIES•
Completed#antihero #loveandloveonly
Fathi nafa
Fathi nafa

About

காதல் அது விசித்திரமானது... யாருக்கு யார் மேல் வேண்டுமானலும் வரலாம்... காதலுக்கு இரு பக்கம் இருக்க வேண்டும் என்பது அவசியமற்ற ஒன்று... ஒருவரின் காதலே இரு பக்க காதலையும் தானாக பூர்த்தி செய்யும்... அப்டியான ஒரு அழகான காதல் கதை தான் அமுதவிஷமடா நீ எனக்கு...
அத்தியாயம் 01 " மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்" என்று மந்திரத்தை ஐயர் உச்சரிக்க மணப்பெண் கழுத்தில் மூன்றாவது முடிச்சை கட்டி முடித்திருந்தான் அனைவராலும் ஆர்.கே என அழைக்கப்படும் ரித்விக் குமரன்... தன் கழுத்தில் ஏறி மாங்கல்யத்தையே வெறித்து பார்த்தவாறே அமர்ந்திருந்தவளின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவள் மாங்கல்யத்தில் பட்டு தெறித்து ரித்விகின் கையில் பட, அது பெண்ணவளின் கண்ணீர் துளி என்று தெரிந்தும் கூட அதை கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருந்தவன் முகமோ...
Loading...

Enjoyed this?

Sign in to clap