Skip to content
இன்னும் வரும் எந்தன் கதை

இன்னும் வரும் எந்தன் கதை

24
305
SERIES
Ongoing#Director Assistant love#Royal family based love
Viya varshini
Viya varshini

About

ஸ்ரீ ஸ்கிரிப்ட்டை மேடம் கிட்ட எக்ஸ்பிளைன் பண்ணிட்டியா! டைரக்டர் சார் வர டைம் ஆயிட்டுச்சு.. நான் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணிட்டேன்.... நீ ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க.. நான் ஹீரோயின் மேடம் மேக்கப் எல்லாம் கரெக்டா இருக்கானு பார்த்துட்டு வரேன்.. ஸ்ரீ சார் வந்துட்டாங்க! ம்ம்.. என்று கண்களை நாலாபுறமும் சுழல விட்டு லோக்கேஷன் அலங்காரங்களை பார்த்து விட்டு பக்கத்தில் வந்துவிட்ட டைரக்டரை பாா்த்து குட் மார்னிங் சார்! என்றாள்.. வந்தவன் அவளை சிறிதும் கண்டுக் கொள்ளவில்லை

அத்தியாயம் 1: ஒரு பெரிய பங்களாவின் கேட்டின் முன் பத்திரிகையாளர்கள் அனைவரும் குழுமியிருக்க ஷ்யாம் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஸ்ரீமன் ஆஷிஷ் மேத்யூ தன்னுடைய பிரத்யேகமான சொகுசு அறையில் தூங்கிக் கொண்டிருந்தான்.. பத்திரிகையாளர்களிடம் வந்த மேனேஜர் சரண், உங்க எல்லாருக்கும் டிபன் ஏற்பாடு செய்திருக்கிறார் பாஸ் .. நீங்கள் எல்லாரும் சாப்பிட்ட பிறகு கிளம்பலாம் என்றான்.. சரண் சொல்வதை கேட்டு அனைவரும் தங்களுக்கு பேசிக் கொண்டும் சிலர் எவ்வளவு நேரம் ஆகும் டைரக்டர் சார் வர என கேட்டனர். உங்களுக்கே தெரியும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap