
கண்களால் கைது செய்...
25
57
SERIES•
#shree#love story#tamil love story#kangalal kaithu sei
அத்தியாயம் 1 "ஹே சோடாபுட்டி... ஹே நாலு கண்ணு... இங்க பாரு இது எத்தனை...?" என கனவில் கேள்வி கேட்டு கண் முன் தெரியும் விரல்களை, கண்களைத் திறக்காமலே உறக்கத்தில் எண்ணிக் கொண்டிருந்தாள் தேவிகா. மகள் செயலை கண்டு தலையில் அடித்துக் கொண்ட அவள் அன்னை கோகிலா அவள் தோளில் ஒன்று வைத்தார். "ம்மா..." என சிணுங்கியவளை, "என்ன கனவைடி கண்ட? இன்னிக்கும் என்னத்தையோ தேடிட்டு இருக்க? முதல்ல கண்ணாடியைப் போடுடி எருமை!" திட்டி விட்டு சென்றார். எழுந்து அமர்ந்தவள் முன் வந்து நின்ற அவள் தங்கை தீபிகா, "இப்ப பாரு இது எத்தனைனு...
Loading...
Enjoyed this?
Sign in to clap