
தென்கொரியாவில் தேன்மொழி
111
1.4k
SERIES•
Completed
About
பதினாறு வயதான தேன்மொழி, முதன் முறையாக பார்க்கும் தன் தந்தையோடு சேர்ந்து, தென் கொரியா எனும் நாட்டில் தனது புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறாள். அங்கே அவள் சந்திக்கும் மனிதர்கள் யார்? அவளுக்கு வரும் பிரச்சனைகள் என்ன? எதற்காக அவள் சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு செல்கிறாள்? இதையெல்லாம் தெரிந்துகொள்ள தென்கொரியாவில் தேன்மொழியை படிங்க...
அத்தியாயம் 1 'ஹாய்… நான் தான் தேன்மொழி. வயசு 16. இன்னைக்கு என் வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியமான நாள். என் மொத்த வாழ்க்கையுமே மாற போற நாள்! எல்லாமே நல்லதா மாற போகுதா இல்ல இருக்க நிலைமையை விட மோசமா ஆகப் போகுதா தெரியல… என்ன நடந்தாலும் இப்போ நான் என் அப்பா கூட போய் தான் ஆகணும். இதுவரைக்கும் பொறந்து வளர்ந்து நாட்டை விட்டு, புதுசா ஒரு நாட்டுக்கு போகப்போறேன். அதுவும் நான் பொறந்ததுல இருந்து ஒரு முறைக்கூட பாக்க வராத என் அப்பா கூட… நேத்து நைட் வந்தார், இன்னைக்கு என்னை அவர் இருக்க நாட்டுக்கு கூட்டுட்டு...
Loading...
Enjoyed this?
Sign in to clap