Skip to content
தித்திக்கும் காதல் தீயே
Premium Access

தித்திக்கும் காதல் தீயே

22
46
SERIES•
Completed#lovestory#ehyiniwritings#familynovel#suspense
எயினி
எயினி

About

தீரமாய் இனிக்கும் அவனுக்கும் தீயாய் இனிக்கும் அவளுக்குமான தித்திக்கும் காதலைக் கூறும் ஓர் தீஞ்சுவை காதல் கதை. தன் நண்பனின் ஊருக்கு செல்லும் நாயகி மகிழ்விழிக்கு முற்றிலும் எதிர்பாராத சூழலில் தீரனுடன் திருமணம் நடைபெறுகிறது. அத்திருமணத்தில் ஒரு சூழ்ச்சி நிறைந்திருக்க... அச்சூழ்ச்சியால் திருமணம் ஆன அன்றே இருவரும் பிரிய நேர்கிறது. சூழ்ச்சியை வென்று இருவரும் இணைந்தார்களா? அச்சூழ்ச்சியை செய்தவன் யார் என எப்படி கண்டறிகிறார்கள் என்பதே தித்திக்கும் காதல் தீ...
திரும்பி வா ... உன் திசை எது தெரிந்தது.. மாறிப் போகாதே.... வருவதை... நீ எதிர்கொண்டு பார்த்திடு ... கோழை ஆகாதே... உன்னிலே ரத்தம் , அது நித்தம் கொதிக்கட்டும்.... எண்ணிய எண்ணம் , அது என்றும் ஜெயிக்கட்டும்... தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை... எதிர்த்து நில் ... எதிரியே இல்லை... நம்பிக்கை கொள் தடைகளே இல்லை.... நிமிடம் ஏன் ? நொடிகளே போதும்... நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா! என்ற பாடல் ஹெட்செட்டில் செவியோரமாய் ஒலிக்க ...பாடலுக்கு ஏற்ப கைகளில் தாளமிட்டு கொண்டே பேருந்து பயணத்தை ஜன்னல் ஓரம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap