Skip to content
ஏய் மெக்கானிக் காதல் சொல்ல வா

ஏய் மெக்கானிக் காதல் சொல்ல வா

122
425
EBOOK
Completed#Love_story#comedy_story#family_story#sesily#ஏய்_மெக்கானிக்_காதல்_சொல்ல_வா

About

அப்பாவி மெக்கானிக் ரூபன் வாழ்க்கையில அதிரடியா நுழையுறா நம்ம பார்லர்காரி தேவி. அதிரடியான கல்யாணம்... அழகான வாழ்க்கை... மென்மையான காதல்.துன்பத்துல தோள் கொடுக்கிற உறவுகளும், நல்ல நட்பும் இருந்தா வாழ்க்கை எப்படி இருக்கும்ன்னு என்னோட சின்ன கற்பனையில் நகைச்சுவையும் கலந்து கொடுத்திருக்கிறேன். ஒப்புக்கு ஒரு வில்லனும் வருவாங்க. ஹேப்பி எண்டிங் தான்.
ஆசிரியர்கடிதம் வணக்கம் மக்களே… நான் உங்கள் தோழி செசிலி வியாகப்பன். 'சிற்பியின் மொழியானவள்' கதையை தொடர்ந்து 'ஏய் மெக்கானிக் காதல் சொல்லவா!' என்னுடைய இரண்டாவது புத்தக வடிவ நாவல். என் மீதும் எனது எழுத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்த சகோதரி பிரியங்கா முத்துகுமார் அவர்களுக்கும், மகதீரா பதிப்பகத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நான் சோர்வடையும் போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்தி எழுத உதவிய சகோதரி பிரியதர்ஷினிக்கு மிகப்பெரிய நன்றி சொல்லும் கடமை...
Loading...

Enjoyed this?

Sign in to clap