
Premium Access
முள்ளில் பூத்த மலரே
0
174
BLOG•
முள்ளில் பூத்த மலரே - நர்மதா சுப்ரமணியம் அத்தியாயம் 1 அந்த அந்திமாலைப் பொழுதில் மனநல மருத்துவரின் வீட்டில் அமைக்கப்பெற்ற சிகிச்சையகத்தில் (clinic) அமர்ந்திருந்தான் அகிலன். சிறிது நேரத்தில் அவ்விடத்தை வந்தடைந்தனர் ஆதினியும் அவளின் பெற்றோரும். ஆதினியின் சுகமறிய அவளைப் பார்வையால் ஸ்பரிசித்தவன், அவளின் பெற்றோரிடம் நலம் விசாரித்தான். அகிலனை அமைதியாய் ஒரு பார்வை பார்த்து விட்டு அமர்ந்திருந்தவள், தனது தந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டு அவரது தோளில் சாய்ந்து கொண்டாள். இரு வாரங்களுக்கு முன்பிருந்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap