Skip to content
எனை நீங்காதிரு
Premium Access

எனை நீங்காதிரு

63
471
SERIES•
Completed
எனை நீங்காதிரு - நர்மதா சுப்ரமணியம் அத்தியாயம் 1 2015 "எழுந்திரு சக்தி! நேரமாச்சு" ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து லேசாய் விழிப்புத் தட்டிய நிலையில் இமையைப் பிரிக்க இயலாது புரண்டு படுத்தேன். "அடியேய் எழுந்திரு சக்தி" என்னைத் தட்டி எழுப்பினாள் என் தோழி நித்யா. "நீ உன் டீம் லன்ச்க்கு போறதுக்கு என்னை ஏன்டி எழுப்பிட்டு இருக்க?" மெல்ல கண்களைக் கசக்கிக் கொண்டு விழித்தவளாய் நான் கேட்க, "அதான் நேத்தே சொன்னேன்ல! இந்த டைம் எங்க பிராஜக்ட் டீம் லன்ச்க்கு, ஃபேமிலி இல்லனா ஃப்ரண்ட்ஸ்ஸை கூட்டிட்டு வரலாம்னு...
Loading...

Enjoyed this?

Sign in to clap