Skip to content
அனலனை நேசிக்கும் பூவே

அனலனை நேசிக்கும் பூவே

10
13
SERIES
#romantic# #love# #family#
Ammu
Ammu
நம் கதையின் நாயகனின் பெயர் ஆதி கேசவ். பெயருகேற்ப முகத்தில் எப்போதும் நெருப்பானது எரிந்து கொண்டிருக்கும். நல்ல உயரம், நல்ல நிறம், ஆண்மகனுக்கு ஏற்றார் போல் நல்ல உடற்கட்டு. நாயகன் பல தொழில்களுக்கு சொந்த காரணாக இருந்தான். நாயகன் அலுவலகத்திற்குள் நுளைந்தாலே அங்கு பணிபுரிபவர்கள் நடுங்கி தான் போவார்கள். காரணம், அவனுக்கு கோபம் வந்தால் என்ன செய்வானென்று அவனுக்கே தெரியாது. சின்ன டீ கப் கீழே விழுந்து உடைந்தால் கூட யார் உடைத்தார்களோ அதற்கான பணத்தை அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்து கொள்வான். வழக்கம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap