Skip to content
அஸ்வைதா

அஸ்வைதா

42
20
BLOG•

About

அஸ்வைதா. காவல் துறையில் ஒரு பெண் புலி. அசாத்தியமான கேஸையும் அசால்டாக முடிப்பார்.
தூத்துக்குடி மாவட்டம். கந்தன் புரம் காவல் நிலையம். புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் அஸ்வைதாவை பற்றி காவல் நிலையத்தில் உள்ள இரண்டு காவலர்கள் பேசிக் கொள்கிறார்கள். இந்த அம்மா எப்படி குணம் என்று தெரியவில்லை. இந்த அம்மா மெரிட்ல சப் இன்ஸ்பெக்டராகி இப்போது பதவி உயர்வுல இங்கே இன்ஸ்பெக்டராக வருகிறார். அமைச்சரின் மகள் என்றும், ஆனால் இந்த அம்மா இறந்த தன் வளர்ப்பு அப்பா மாரித்துரை மீது தான் பாசம் என கேள்வி பட்டுள்ளேன் என்று ஒரு காவலர் சொன்னார். மற்றொரு காவலர், நானும் இந்த அம்மாவை பற்றி கேள்வி பட்டுள்ளேன். கொலை...
Loading...

Enjoyed this?

Sign in to clap