Skip to content
எரிதணலில் புதைந்திட வா..

எரிதணலில் புதைந்திட வா..

22
285
EBOOK•
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

அவள் ஒரு எரிதணல். தன்னை இந்நிலைக்கு உள்ளாக்கியவர்களை விட்டு விடுவாளா? முழுவதும் தெரிந்து கொள்ள முழுதாக இந்நாவலை வாசியுங்கள் நட்பூக்களே.. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எரிதணலில் புதைந்திட வா

எரிதணல் -01

       

 கருகருவென உருண்டு திரண்டு நின்றது மழை மேகங்கள். நடக்கக்கூடாதது நடந்து விட்டதைப் போல் பகல் பொழுது இருளில் முழ்கிக் கொண்டிருந்தது. பிற்பகல் நேரம் என்று சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் அந்தளவிற்கு வெளிச்சம் குன்றி, இருள் கவிழ்ந்திருந்தது. வெய்யோன் அவன் முகிலினங்களுள் மறைந்து கிடந்தான். 

  “கடைசியா முகத்தை பாத்துக்க நினைக்கிறவங்க வந்து பார்த்துடுங்க. முகத்தை மூடிட்டா அப்புறம் பார்க்க முடியாது” என்று பிணங்களை எரிக்கும் வெட்டியான் சொன்னதும், சற்று தொலைவில் கூட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap