Skip to content
வரமாய் வந்த வான்முகிலே..

வரமாய் வந்த வான்முகிலே..

9
254
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

அனைத்தையும் இழந்து விட்டாள் அவள்.. அவள் வானில் திடீரென்று தோன்றிய வான்முகில் அவன்.. இருட்டில் இருந்த அவளுக்கு அவன் வெளிச்சமாய் இருப்பானா? அவ்வெளிச்சத்தை ஏற்பாளா அவள்? முழுவதும் தெரிந்து கொள்ள இந்நாவலை முழுமையாக வாசியுங்கள் நட்பூக்களே. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..

வரமாய் வந்த வான்முகிலே

அத்தியாயம் 1

அந்தப் பெரிய வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு ஒட்டு மொத்த ஊர் ஜனமும் கூடி இருந்தது. மக்கள் கைகளில் மாலைகள் தொங்கிக் கொண்டிருந்தன.

அந்த வீட்டில் ஒப்பாரி சத்தம் காதைத் துளைத்தது. வீட்டு வாசலில் ஒரு ஆணின் சடலம் வெள்ளை  நிறத் துணியில் சுற்றப்பட்டு ஐஸ் பெட்டியினுள் வைக்கப் பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் உறவினர்கள் அமர்ந்து அழுது‌ கொண்டிருந்தனர்.

அங்கே சுவற்றில் சாய்ந்து சடலமாக கிடப்பவனையே வெறித்துக் கொண்டிருந்தாள் பெண் ஒருத்தி. அவள் கதறவில்லை தான். ஆனால் கண்களில் கண்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap