Skip to content
கானல் நீராய் மறைந்திடும் தாரகையே..

கானல் நீராய் மறைந்திடும் தாரகையே..

3
127
EBOOK•
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

இரட்டை சகோதரிகளின் வாழ்வும் சுழலில் சிக்கிய படகைப் போல் தத்தளிக்கிறது. அதில் ஒருத்தி மட்டும் கரையேறி மற்றொருவளை மீட்க எண்ணுகையில் வாழ்வு திசைமாறுகிறது. அதற்கு காரணமானவர்களை காலம் கனியும் வரை காத்திருந்து பழிதீர்க்க நினைக்கிறாள் ஒருத்தி.. காலம் கனிகையில் நினைத்ததை முடித்தாளா அவள்? தமக்கையை மீட்டாளா? முழுவதும் தெரிந்து கொள்ள 'கானல் நீராய் மறைந்திடும் தாரகையே ' என்ற நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நட்பூக்களே. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..

கானல் நீராய்

மறைந்திடும்

தாரகையே...

- ரம்யா சந்திரன்

வாசக கண்மணிகளுக்கு வணக்கம்..

நான் ரம்யா சந்திரன் இல்லத்தரசி. கடந்து வந்த பாதைகளின் மிச்சங்களே நினைவுகளாய் நின்று விடுகின்றன. அது போல தான் சிந்தனைகளின் நினைவுகளை சேமிக்க எண்ணி எழுத்துருவில் பதிக்கத் தொடங்கினேன்.

முதலில் எனது இந்நாவலை புத்தகமாக வெளியிட்ட “அஜூ தெய்வானை” பதிப்பகத்தாருக்கு எந்தன் நன்றிகளை உரித்தாக்குகிறேன். நான் ரம்யா சந்திரன்.‌ கற்பனையாயினும், நிஜ வாழ்வாயினும் எதார்த்தங்கள் என்பது அவ்வளவாக கண்களில் புலப்படாது. இல்லத்தரசியான நான் என் ச

...
Loading...

Enjoyed this?

Sign in to clap