Skip to content
காவலுக்கு சவால்

காவலுக்கு சவால்

20
8
BLOG

About

ஒரு சமூக விரோதி , தமிழக காவல் துறைக்கு பல முடிச்சுகளுடன் நிறைந்த க்ளுக்களை கொடுத்து சவால் விட, தமிழக காவல் துறையினர் அந்த சவாலை முறியடிக்கும் கதை.

"காவலுக்கு சவால்"

இது கிரைம் கதை.

கதையில் ஏதேனும் தவறு இருந்தால்

படிக்கும் உறவுகள் தயங்காமல் சுட்டி காட்ட வேண்டுகிறேன் 🙏 🙏 🙏

இனி கதைக்குள்,

சென்னை -

ஐ.ஜி அலுவலகம்

காலையிலேயே மிகுந்த பரபரப்பாக இருந்தது.

அனைத்து உயர் அதிகாரிகளும்

மிகுந்த பரபரப்புடன் கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு விரைந்து வந்தார்கள்.

அனைத்து அதிகாரிகளையும் தங்கள்

மொபைலை சைலண்ட் மோடில் போட்டு வைக்க சொல்லி கட்டளை வந்தது.

அனைத்து அதிகாரிகளும்

தங்கள் அருகில் உள்ள அதிகாரிகளிடம் என்ன பிரச்சினை என்று கேட்க,

ஐ.ஜிக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால்,

டி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap