
தீக்கனலாய் தகிக்கும் பூந்தென்றலே..
8
246
EBOOK•
Completed
About
நெருப்பாய் தகிக்கும் பூம்பாவையிவளை குளிர்விக்கும் தென்றல் அவன்..
ஜென்மங்கள் கடந்து பிறவி கொள்ளும் இருவரும் மீண்டும் இணைவார்களா?
முன்ஜென்மத்தில் விட்ட பணியை இந்த ஜென்மத்தில் முடிப்பானா அவன்? விடைகளை அறிந்து கொள்ள இந்த நாவலை வாசியுங்கள் நட்பூக்களே.. படித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
தீக்கனலாய் தகிக்கும் பூந்தென்றலே
க்க்ர்ர்க்.....க்ர்க்க் .......ஊஊஊஊஊ.......டக்..... டக்..... என்று விநோதமான ஒலிகள் காதைத் துளைத்து மனதில் பயத்தை விதைத்து உயிரை உலுக்கும் பயங்கரமான அச்சம் நிறைந்த இருள் படர்ந்த அந்தக் காட்டுப்பகுதியில்,
கலைந்த கூந்தலும், கிழிந்த ஆடையும், கண்ணில் உயிர்ப் பயம் கலந்த இன்னதென்று சொல்ல முடியாத வேதனையில் விழிகளில் வழியும் கண்ணீருடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணிற்கு 20லிருந்து 22 வயது இருக்கலாம்.
எங்கும் இருட்டு. திரும்பிய தி
...Loading...
Enjoyed this?
Sign in to clap