
அன்பே சுகமா..
0
229
SERIES•
Completed
About
‘இந்த பயணத்தை எங்கிருந்து தொடங்குவது ‘என்று யோசிக்கிறேன்.பொதுவாகவே காதல் என்ற உணர்வு மனிதனுக்குள் எப்போது முளைவிடும்,என்று எப்படி விருட்சம் ஆகும் என்றெல்லாம் யாராலும் கணிக்க இயலாது. உடம்பின் ஹார்மோன்கள் மாற்றம் அடையும் சமயங்களில் இந்த உணர்வு ஆரம்பிக்கும் வாய்ப்புகள் அதிகம்.அதனால், நாமும் அதுபோன்ற ஒரு சமயத்திலிருந்து ஆரம்பிப்போம்.
இந்த கதை காதல் -கல்யாணம் அதைத் தொடர்ந்து...எங்கோ இன்றும் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களின் தாக்கம் . உங்களுக்கு பல விஷயங்களை மீண்டும் சொல்லலாம். அன்பும்சுகமும்.
அன்பே சுகமா.. அன்பு 1 ‘இந்த பயணத்தை எங்கிருந்து தொடங்குவது ‘என்று யோசிக்கிறேன்.பொதுவாகவே காதல் என்ற உணர்வு மனிதனுக்குள் எப்போது முளைவிடும்,என்று எப்படி விருட்சம் ஆகும் என்றெல்லாம் யாராலும் கணிக்க இயலாது. உடம்பின் ஹார்மோன்கள் மாற்றம் அடையும் சமயங்களில் இந்த உணர்வு ஆரம்பிக்கும் வாய்ப்புகள் அதிகம்.அதனால், நாமும் அதுபோன்ற ஒரு சமயத்திலிருந்து ஆரம்பிப்போம். திருநெல்வேலி..தாமிரபரணி கொடுக்கும் செழுமையை தன்னுள்ளே இயற்கையாகவே தாங்கியிருக்கும் தமிழகத்தின் ஒரு பகுதி. அங்கேதான் ' அன்பு ' அவள்தான் நமது...
Loading...
Enjoyed this?
Sign in to clap