Skip to content
உயிரான உறவைத் தேடி..

உயிரான உறவைத் தேடி..

21
94
EBOOK•
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

தேடி தேடி கிடைத்த ஒன்று பொக்கிஷமாய் தோன்றும். அவனைத் தொலைத்த அவளும், அவளைத் தொலைத்த அவனும் மீண்டும் சந்தித்தால்? நேசம் கொண்டு இணைவார்களா? அல்லது கோபம் கொண்டு பிரிவார்களா? தெரிந்து கொள்ள இந்த நாவலை முழுவதுமாக படியுங்கள் நட்பூக்களே. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..

உயிரான உறவைத் தேடி..

  • ரம்யா சந்திரன்..

உறவின் தேடல் -01

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது

கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்

தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலாட்டு போல

என்னை உறங்க வைக்க நீ இல்லை

தினமும் ஒரு முத்தம் தந்து

காலை காபி கொடுக்க நீ இல்லை

விழியில் விழும் தூசி தன்னை

அவள் எடுக்க நீ இங்கு இல்லை

மனதில் எழும் குழப்பம் தன்னை

தீர்க்க நீ இங்கே இல்லை

நான் இங்கே நீயும் அங்கே

இந்தத் தனிமையில் நிமிஷங்கள் வருஷம

...
Loading...

Enjoyed this?

Sign in to clap