
வில்லனடி நான் உனக்கு
30
43
SERIES•
Ongoing
About
அத்தியாயம் 2.,
குளித்து வந்தவள் தந்தைக்கு அழைத்து பேசி விட்டு , அந்த வீட்டை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள்... ஹாலில் சந்தன நிற பெயிண்ட் அடித்து இருக்க அதற்கு ஏற்றவாறு பிரவுன் நிறத்தில் சோஃபாவும் போட்டு இருந்தது.. அது போக பீம்பேக் சாய்வு நாற்காலி என அந்த இடத்திற்கு தகுந்த படி போடப்பட்டு இருந்தது...
அத்தியாயம் 1., சரசரவென பின்னே செல்லும் இயற்கையை ரசித்துக் கொண்டு , இயற்கை காற்றை சுவாசித்து , தடக் தடக் என ஒடும் ரயிலின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து , ஹெட் செட்டின் இரண்டு ஸ்பீக்கர் களையும் இரு காதுகளிலும் கொடுத்து , ஸ்மார்ட் போனில் ஹாரிஸ் ஜெயராஜின் மெலோடி பாடல்களில் லயித்து இருந்தாள் மித்திலா... " உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே ", என பாடல் பாட.. அதை முணுமுணுத்துக் கொண்டு இருந்தவளின் அருகில் நிழலாட நிமிர்ந்து பார்த்தாள் ... அருகில் ஒரு நடுத்தர வயது பெண்மணி ஒருவர் வந்து அமர்ந்தார்... பின்...
Loading...
Enjoyed this?
Sign in to clap