
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆகுமோ!
30
1.2k
EBOOK•
இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ!
அத்தியாயம் 1
பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த சென்னை விமான நிலையத்தில்.. காதில் செல்பேசியை வைத்துக் கொண்டு பேசியவாறு கௌதம் நடந்துக் கொண்டிருந்தான்.
“ஒகே பாட்டி! ஏர்போர்ட்டை ரீச் செய்துட்டேன். இன்னும் ஆஃப் அன் ஹவரில் பிளைட்! கலிஃபோர்னியாக்கு போனதும்.. ஃபோன் போடரேன். நீங்க உடம்பை பார்த்துக்கோ! பை!” என்றுவிட்டு அழைப்பை துண்டிப்பதற்குள்.. யாரோ அவனது முட்டியில் வந்து இடிக்கவும், கையில் வைத்திருந்த செல்பேசியை தவற விட்டான்.
அவன் தவற விட்ட செல்பேசி.. நேர்குத்தாக விழுந்து இரண
...Loading...
Enjoyed this?
Sign in to clap