Skip to content
அக்னி தேவி IPS

அக்னி தேவி IPS

40
45
SERIES•
Completed

About

அக்னி தேவி மெரிட்ல சப் இன்ஸ்பெக்டராகி, அனுபவத்தாலும் கடமை பொறுப்பாளும் படிப்படியாக முன்னேறி துணை கமிஷனர் ஆகிறார். காவல் துறையில் பெண்கள் கதாபாத்திரங்கள் அதிகம் உள்ள கதை.. ஒவ்வொரு பாகமும் விறுவிறுப்பாகவும், சுவராஸ்யமாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன்.
அக்னி தேவி I P S தொடர் கதை, எனக்கு கற்றலறிவை விட கேட்டலறிவே (hear knowledge) அதிகம். நான் இந்த சமூகத்தின் மூலம் அறிந்த நிறைய தகவல்களை இந்த தொடர் கதை மூலம் வெளிப்படுத்த உள்ளேன். இதைப் படிக்கும் உறவுகள் தவறை தயங்காமல் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன் 🙏🙏🙏 இனி கதைக்குள், ✍️✍️✍️✍️✍️✍️✍️ கரிசல் மண் தரையில் இருந்து தலைநகர் நோக்கி. கோவில் பட்டி இரயில் நிலையம். மாலை நேரத்தில் எப்போதும் சென்னை செல்லும் இரயில்களுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும். ஏற்கனவே நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அடுத்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap