Skip to content
முத்தே என் முத்தாரமே

முத்தே என் முத்தாரமே

37
1.5k
EBOOK•
Completed
Kalaivarshini
Kalaivarshini

About

அன்பு பாசத்திற்காக ஏங்கும் முத்துக் கொடியின் வாழ்கைதுணையாக வருபவன் அவளது வாழ்க்கையை மலர்வண சோலையாக மாற்றிய கதை காதலோடு
பாகம்-1 மார்கழி மாதம் வந்து விட்டதின் அடையாளமாக காலை 5 மணி அளவில் பனிமூட்டம் நிறைந்து இருந்தது. மழைத்துளிகளை போல் பனித்துளிகள் உருகி வழிய இன்னும் சமயம் இருக்கிறது என்று உல்லாசமாக காற்றோடு கலந்திருந்த பனித்துளி அனைவரையும் குளிரில் வாட்டி எடுத்து கொண்டு இருந்தது.. அந்தக் குளிரிலும் காலையிலேயே குளித்துவிட்டு இடைவரை இருந்த நீண்ட கூந்தல்களில் நீர் சொட்டிக் கொண்டிருக்க இரு பக்கமும் கொஞ்சம் கூந்தலை எடுத்து ஒரு கிளிப்பில் போட்டு கொண்டு அவசர அவசரமாக பூஜை கூடையை தூக்கிக்கொண்டு கோயிலுக்கு விரைந்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap