
மா துஜே சலாம்
85
62
SERIES•
Ongoing
About
தான் சார்ந்த தாய் நாட்டை காப்பாற்ற போராடும் இரண்டு உளவாளிகளை பற்றிய கதை. Two Spies. One Mission. Zero Trust.
14-03- 2022 04:35 AM Monday, பைத்துல் ஈமான் பங்களா. "ஹிம் ங்.. அமி.. அமி.." என்று உறக்கத்தில் சிணுங்கிய தன் இரண்டரை வயது மகளின் குரல் கேட்டு உறக்கம் கலைந்து எழுந்தாள் தமரா. தன்னை அணைத்துக் கொண்டிருந்த தன் கணவனின் கையை மென்மையாக விடுவிக்க முயன்றவளை இன்னும் சற்று இறுக்கமாக அணைத்தான் ஆசிப். ஆசிப்.. ஹிபா சிணுங்கறா.. நான் தட்டி கொடுத்துட்டு வந்துடறேன்.. அவன் அணைப்பின் உறுதி தளர்ந்ததால் மெதுவாக எழுந்து ஹிபா உறங்கி கொண்டிருந்த சிறிய கட்டிலிற்கு அருகில் சென்றாள். அங்கே ஹிபா கொட்ட கொட்ட...
Loading...
Enjoyed this?
Sign in to clap