Skip to content
உன் முன்னே என் கெத்து நிக்காதடி!

உன் முன்னே என் கெத்து நிக்காதடி!

48
2.0k
SERIES
Completed#UnMunneEnGethuNikathadi#Amydeepz#BestRomance#FamilyDrama
KD Nirmalan
KD Nirmalan

About

மண்டைக்கனம் புடிச்சவனும், அவன் மண்டை மேலே ஒன்னு வைக்கறவளும், சேர்ந்து லவ் பண்ணி, அடுத்தவன் உசுரே எடுக்கற கதைதான், உன் முன்னே என் கெத்து நிக்காதடி! கூடவே, கூட்டாளிங்கற பேர்ல கூத்தடிக்க ஒருத்தன், நல்லவன் ஒருத்தன்னு, ஜாடிக்கேத்த மூடியாய் ஆளாளுக்கு ஒரு ஜோடியாய், ஹோஸ்பிட்டல்ல லவ் பண்ணி, ஹோம்ல லீவ் பண்ணி, ஜெகஜோதியா எல்லாரும் காதல்லே காத்து வாங்கறே சுகத்தை நீங்களும் சேர்ந்து அனுபவிக்க வாங்க! வந்து ஜாலியா இவுங்களோட ஐக்கியமாகுங்க!
உன் முன்னே என் கெத்து நிக்காதடி! ❤️ 1 கண்ணாடி கதவு உடைந்திடும் போல் இருந்தது அவள் தட்டிய தட்டில். வெளியில் கத்திக் கொண்டு கதவை அடித்துக் கொண்டிருந்தவளை தன் ஓர கண்ணால் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தான் அவன். வெளியில் அவள் கொட்டமும் அடங்கிய பாடில்லை, மேஜை மீது கால்கள் இரண்டையும் குறுக்கே வைத்து ஒன்றும் நடவாததைப் போல் ஆட்டிக் கொண்டிருந்த அவனும் சளைக்கவில்லை. யாரிந்த அவளும் அவனும். முதலில் இவர்களை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். மேஜை மீது ஒய்யாரமாய் கால் மேல் கால் போட்டுக் கொண்டிருப்பவன் பெயர்...
Loading...

Enjoyed this?

Sign in to clap