Skip to content
நவீன நளாயினி

நவீன நளாயினி

20
2
BLOG

நளாயினி,ஒரு வணிக வளாகத்தின்,

இரண்டாவது தளத்திற்கு செல்ல,

மின் தூக்கியில் ஏறி , தான் செல்ல வேண்டிய தளத்திற்கான, எண்ணை அழுத்த, மின்தூக்கியின் கதவு மூடியது. மின் தூக்கியும் செயல் பட தொடங்கியது.

மின் தூக்கி இரண்டாவது தளத்திற்கு வந்து கதவு திறந்ததும், நளாயினி,

அந்த மின்தூக்கியிலிருந்து , வெளியே வந்தாள்.

அந்த தளத்தில், வாடிக்கையாளர்கள்,

ஒரு சிலர் மட்டுமே தான் இருந்தார்கள்.

நளாயினி தனக்கு வேண்டிய பொருட்களை வாங்க, முயற்சி செய்த போது,

ஒருவர், சக்கர நாற்காலியில் அமர்ந்த வாறு, அங்கே அவருக்கு தேவையான பொருட்க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap