
Included in Membership
தேன்மழைச் சாரலாய் - Then Mazhai Sharalaai
0
3
EBOOK•
தேன்மழைச் சாரலாய்
நந்தினி சுகுமாரன்
COPYRIGHT @ 2020 by Nandhini Sugumaran
1
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது, பன்னாட்டு நிறுவனத்தில் இருக்கும் அந்த உணவு விடுதி. மதிய நேர உணவு இடைவேளை. பணியாளர்கள் அனைவரும், தங்களுக்கான வழக்கமான இடத்தில் அமர்ந்து, வயிற்றை நிரப்பும் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.
ஒருவனது கவனம் மட்டும் உணவில் இல்லாது, வேறு எங்கோ ஊர்வலம் சென்றிருந்தது. வலதுகை உணவில் இருக்க, இடதுகையோ இருபத்தொரு நொடிகளுக்கு ஒருமுறை கைப்பேசியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. கண்கள் மொத்தமும், 'அவன
...Loading...
Enjoyed this?
Sign in to clap