Skip to content
இழப்பேனென்று நினையாதே நிழலுறவே - பாகம் 1

இழப்பேனென்று நினையாதே நிழலுறவே - பாகம் 1

0
60
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

அவளை அவன் வெறுக்க, அவளும் அவனை வெறுக்கிறாள்.. வெறுப்பும் வெறுப்பு சேர்ந்து வெறுமையைக் கூட்டுமா? நேசத்தைக் காட்டுமா? தெரிந்து கொள்ள இந்த நாவலை முழுவதுமாக படியுங்கள் நட்பூக்களே. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..

         நிழலுறவு-1

அந்த அரசு பள்ளியின் மதில் சுவர் ஆங்காங்கே உடைந்து, சிதைந்து பழுதடைந்திருந்தது. அதன் வழியாக தலையை நுழைத்தால்  பள்ளிக்குள்  நடக்கும் அனைத்தும்  தெரியும் அளவிற்கு  சற்றே பெரிய ஓட்டை ஒன்றும் இருந்தது. அந்த ஓட்டையின் வழியே தலையை உட்புறமாக நீட்டிய அவன் உள்ளே எவராவது இருக்கிறார்களா? என்று பார்த்துவிட்டு எவரும் இல்லை என்று உறுதியானதும் அந்த குறுகலான ஓட்டை வழியே தன் உடலையும் உள்ளே நுழைத்து ஒரு வழியாக பள்ளியின் உள்ளே குதித்தான். வழி நெடுகிலும் எவராவது தன்னை கவனித்து விடுவார்களோ? என்று எண்ணியவாறு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap