
Premium Access
Bangalore Days (Tamil)
4
21
EBOOK•
Completed
அத்தியாயம் 1 நெஞ்சம் நெகிழும் நொடிகளில் நெகிழ்ச்சியின் காரணி உன் நட்பு! உள்ளம் உருகிடும் வேளையில் உருகலின் காரணி உன் காதல்! கடும்வெயிலிலும் சிலுசிலுவென இளங்காத்து உடலை வருடும் பெங்களூர் மாநகரம் அது. ஜூன் 2013 அழகுக் கண்ணாடிக் கட்டிடமாய் பல வணிகக் கடைகள் நிரம்பிய குளுகுளு மாலான ஃபோரம் மாலுக்குள் நுழைந்தனர் அந்த மூன்று பெண்கள். அங்கே இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனிடம் இப்பெண்கள் கை அசைத்து "ஹாய் ஆஷிக்" என உரைத்து அவனருகில் சென்றனர். "ஹாய் கேபி" "ஹலோ மஹா" "ஹாய் அம்மு" என மூவரையும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap