
மதுரசம் தீண்டும் கானவனே!
488
10.5k
EBOOK•
Completed#love story#family#love#comedy
About
எனக்கு இந்த அகம்பனோட காதல் வேணும், முத்தம் வேணும், தீண்டல் வேணும் ஆனா அவனோட வறுமை வேண்டாம், கண்டிப்பு வேண்டாம்னு சொன்னா அது உண்மையான காதல் இல்லையே!! அவனோட சகலமும் நானா இருக்கணும் மத்தவங்களை மரியாதையோட தள்ளி நிறுத்துற அகம்பன் என்னை மட்டும் டி போட்டு பேசி, உரிமையா அதட்டுனா என்ன அர்த்தம்????”
என்ன அர்த்தம் ஆடாம பதில் சொல்லுடி! என்று சிரித்தபடி ஆடவன் கேட்டிட, “இந்த இசைபாவையோடு தொகுப்புக்கு அடித்தளம் இந்த அகம்பன்னு அர்த்தம்” என கைகளால் ஜதி பிடித்தவளை வளைத்துக்கொண்டது அகம்பன் கைகள்.
மதுரசம் தீண்டும் கானவனே! மதுரசம்- தேன் கானவன்- குறிஞ்சி நில தலைவன் மதுரசம் 1 டெல்டா மாவட்டமான தஞ்சையை ஒட்டிய அம்மாபட்டி கிராமம் அன்று அமைதியாக விடியவில்லை. “அய்யோ அப்புச்சி எங்களை விட்டுட்டு போய்டிங்களே!” என்ற ஒப்பாரியோடு விடிந்தது… இரண்டு நாட்களாக இழுத்துக்கொண்டிருந்த அப்புச்சி உயிர் இன்று அதிகாலை பிரிந்திட, அவரின் உறவினர்கள் நல்லபடியாக ஈம காரியத்தை தொடங்கினர். “ஏலேய் அங்கட்டு என்ன வேடிக்கை பார்க்குறவன்? போய் வெட்டியானுக்கு தகவல் சொல்லு! இங்கனக்குள்ளயே சொந்த பந்தம் இருக்கங்காட்டி ரொம்ப நேரம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap