Skip to content
ஆர்கலி ஈன்ற அற்புதமே..

ஆர்கலி ஈன்ற அற்புதமே..

0
8
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

நேசம் மட்டுமா ஜென்மங்கள் கடந்தும் தொடரும்? இங்கே நட்பும் அல்லவா ஜென்மங்கள் கடந்தும் தொடர்கிறது. சேராது போன் காதல் உள்ளங்களும், தீராமல் போன துரோகத்தின் பழிவாங்கலும் ஜென்மம் கடந்தும் மீள்கிறது. இப்போதாவது சேரா உள்ளங்கள் சேர்ந்தனவா? தீராத பகையும் பழிதீர்க்கப்பட்டதா? தெரிந்து கொள்ள முழுதாக இந்நாவலை வாசியுங்கள் நட்பூக்களே. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..

ஆர்கலி ஈன்ற அற்புதமே ..!

  • ரம்யா சந்திரன்..

அற்புதம் -1

   

        ஒரு ஆளின் உயரத்தை விடவும் அதிகளவு மேலெழும்பி தன் இருப்பை அனைத்து உயிர்களுக்கும் அவ்வப்போது உணர்த்திக் கொண்டிருக்கும் கடலலையின் பார்ப்பவரைப் பயம் கொள்ள வைக்கும் அளவிற்கு அத்தனை ஆபத்தானதாக தெரிந்தது. நேரமானது நள்ளிரவு நேரத்தைத் தொட்டிருக்க, கடல் அன்னையவள் ஏனோ தனக்குள் கருமையோடு நீலத்தைக் ஒட்டிக்கொண்டது போல் அடர் கருநீல நிறத்தில் காட்சியளிக்க, திரும்பும் திசை எங்கும் கடல் அலைகளின் சத்தம் மட்டுமே நிறைந்திருந்தது. அச்சப்தமானது செவிகளை இதமாகத் தழ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap