Skip to content
நைட் லைஃப்

நைட் லைஃப்

0
61
SERIES
Completed#crime_thriller
Mahalakshmi
Mahalakshmi

About

ஒரு பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் செயலி உடன் பல பிரபலமான கம்பனிகள் ஹேக் செய்யப்படுது. தமிழ்நாட்டுல முதலமைச்சர் முதற்கொண்டு பல அரசியல்வாதிகள் மற்றும் பல தொழிலதிபர்களோட தனிப்பட்ட தகவல்களும் திருடப்படுது. இந்த கேஸ் விசாரணை பண்ண ரெண்டு ஆபிசர் வராங்க.. பல குழப்பத்தை கொடுக்குற கேஸ் ஒரு கொலைனால திருப்புமுனை உண்டாகுது. ஹேக் பன்றவனுக்கும் அரசியல்வாதிகளுக்கும் என்ன சம்பந்தம்? அவனோட நோக்கம் என்ன? உண்மையிலேயே ஹேக் பண்ணது யாரு? அதுக்க
சென்னை விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்று தரை இறங்கும் இடத்தில் பத்து பதினைந்து பேர் காத்துக் கொண்டு இருந்தார்கள். வாட்டசாட்டமாய் கருப்பு நிற பனியன் அணிந்து பதினான்கு பேர் வரிசையாக பாதுகாப்பிற்கு நிற்க வெள்ளை வேட்டி சட்டையில் நடுத்தர வயதுடைய சரவணன் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டு இருந்தான். அவன் முகத்திலே பயம் அப்பட்டமாய் தெரிந்தது. காரணம் வரப்போறவன் அப்படி. கடல் கடந்து வருபவன் தரையிறங்கிய மறு நொடியே வானத்திற்கும் பூமியிற்கும் குதிப்பான் என்று அவனுக்கு தெரியும். அவனை எப்படி...
Loading...

Enjoyed this?

Sign in to clap