
இராவணனின் மாயை
1
25
SERIES•
Ongoing#Action#Love#Friendship#Family
About
தான் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்தும் ஏற்க்கவும் மறுக்கவும் மறக்கவும் முடியாமல் சூழ்நிலை கைதியாக அவள். கடந்த கால நினைவின் காரணமாக ராவணனாக அவதாரம் எடுக்கும் அவன். இருவருமே ஒன்ரை இழந்ததால் காதலால் ...
அரங்கம் பார்ப்பதற்கே அத்தனை பிராமண்டமாக இருந்தது.வெளி வாயிலில் தங்க நிற எழுத்துக்களால் ஆதித்யன் வெட்ஸ் யாழினி என்று பொருத்திருக்க, அங்குள்ள அனைவருமே பரபரப்பாக காணபட்டனர். ஒரு சிலரோ அதிர்சியில் என்றால் இன்னும் சிலரோ பொறாமை எனும் தீயில் தகித்துக் கொண்டிருந்தனர். இது எதையுமே பொருட்படுத்தாமல் அக்னி குண்டத்தை வெறித்துப் பார்த்தப்படி மணமகன் இடத்தில் அமர்ந்திருந்தவனோ, அங்கு நின்றுக்கொண்டிருந்த தன் தோழனை அழைத்து காதில் ஏதோ முணுமுனுக்க, அதைக் கேட்ட அவனது தோழனோ, அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியின
...Loading...
Enjoyed this?
Sign in to clap