Skip to content
ஈர்மத்தின் எச்சங்கள்

ஈர்மத்தின் எச்சங்கள்

6
201
EBOOK
Completed

ஈர்மத்தின் எச்சங்கள்

அர்பிதா

1

ஆதவனின் துயில் சரியாய் கலையாமல், தன் மெத்தையைப் பிரிய மனம் இல்லாமல், அந்த இரவு நேர இருளைப் போக்க, அரைகுறை வெளிச்சத்தை அந்த அடர்ந்த காட்டு பகுதிக்குள் பரவச் செய்த விடியற்காலை பொழுது அது.

இரவின் இருளில், சுதந்திரமாய் காட்டில் உலா வந்த பறவையும், குயிலும் தத்தம் இருப்பிடம் தேடி திரும்பி கொண்டு இருக்க, எதற்காகவோ, யாரையோ தீவிரமாய் தன் கண் இரண்டையும் தீட்டி, அந்த இரவிலும் தன் காவல் பணியைச் செவ்வனே செய்து முடித்த அந்த பருந்துக்கு தெரியும், இத்தோடு தன் காவல் வேலை முடிய போக

...
Loading...

Enjoyed this?

Sign in to clap