Skip to content
கனவின் மொழி

கனவின் மொழி

0
19
EBOOK•
Completed

கனவின் மொழி -அர்பிதா

"காபி எடுத்துக்கோங்க தம்பி" நடுத்தர வயது உடைய பெண்மணி காபி கப்புகள் நிறைந்த தட்டை நீட்ட....

முதலில் புரியாமல் போனாலும்... பின் எதோ தெளிந்தவனாய் அதை எடுத்து கொண்டான் அருள்....

காபியை மெதுவாக குடித்த படி தன் பார்வையை சுழற்றினான் அருள்....தன் முன் இருந்த சோபாவில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் இருக்க... அவர் அருகில் அவருடன் பேசிய படி முகத்தில் வாயை மறைக்கும் அளவிற்கு மீசையுடன்.... தலையில் பாதி நரைத்த முடியுடன் ஒருவரும்.....

கீழே தரையில் வயதான மூதாட்டி அவனையே ஆராய்ச்சி பார

...
Loading...

Enjoyed this?

Sign in to clap