
அக்கினி சிறகே... விரி விரித்தாடு....
0
1
BLOG•
அக்னி சிறகே! சிறகுகள் முளைத்தால் சிகரம் தொட ஆசை! மரபுகள் தடுத்தால் மரணம் கூட, நிராசை! காலம் கலிகாலம் கோரம் அதன் கோலம்! சிறகடிக்கும் வயதில் சிதறிப் போன மனமே! ஆண் என்ன? பெண் என்ன? பள்ளிப் பருவம் பரவசம்! பரவசத்தில் பகுமானம் அக்னியின் பிரவேசமோ? கன்னிப் பருவம் கவிரசம்! கவிரசத்தில் காதல் மோகம் அக்னியின் பிரவேசமோ? இளமைப் பருவம் நவரசம்! நவரசத்தில் கோப மேகம் அக்னியின் பிரவேசமோ? மானுடம் உயரப் பறக்க போராடும் போராட்டம் வழி மாற்றும் வேரோட்டம் வாழ்க்கையின் மாறாட்டம்! உத்வேகச் சிறகு உயிர் கொண்டு பறக்க...
Loading...
Enjoyed this?
Sign in to clap