Skip to content
என்றும் நீயே,அன்பே

என்றும் நீயே,அன்பே

0
17
EBOOK
Completed

சுட்டெறிக்கும் சூரியன், அந்தியில் மறையும் அந்த அழகிய மாலை நேரம் அது.. சற்று முன்பு வரை மேக கூட்டத்திற்குள் ஒளிந்து கொண்டு பூமிக்கு மழை துளிகளை பரிசளித்து விளையாடி கொண்டு இருந்த சூரியன்... கலைத்து போய் உறங்க செல்ல தயாரான அந்தி மாலை பொழுது அது.

மழையால் குதூகளித்த வானத்து வண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வனவில்லாய் வளைந்து, சூரியனை வழி அனுப்பி கொண்டு இருக்க,

மறுபுறம் சூரியனை பிரிய மனம் இல்லாத மேக கூட்டங்கள் அனைத்தும், மஞ்சளும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் உருமாறி தன் கோவத்தை காட்டி க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap