Skip to content
உயிர்த்தேனே உன்னில்,உறவே

உயிர்த்தேனே உன்னில்,உறவே

0
52
EBOOK
Completed

காலை தென்றலின் வாசமும், சூரியனின் இளங்கதிரும் ஒன்று சேர்ந்து பூமியில் பட, அதன் மலர்ச்சியை மலர்கள் சிரித்த படி வரவேற்க... இவை எதையுமே ரசிக்காமல், கவனிக்கவும் இல்லாமல் இயங்கி கொண்டு இருந்தது நகரின் அரசு மருத்துவமனை.

மக்களுக்கு பஞ்சம் இல்லை என்றாலும், அங்கு அவர்களை கவனிக்க டாக்டர்தான் குறைவாக இருந்தனர்.

காலில் சக்கரம் கட்டி கொண்டு, நான்கு மாடி நோயாளிகளையயும் இரண்டு மணி நேரத்தில் பார்த்து விட வேண்டும் என்று சுழன்று கொண்டு இருந்தாள் வெண்பா.

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தின் பெண் அவள்... பன்னிரெண்டாம் தே

...
Loading...

Enjoyed this?

Sign in to clap